"வளரும் நாடுகளில் சுகாதார சேவைகளுக்கு அதிக பணம் செலவழிக்கவும், மறுபுறம் மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுக்கவும் போதுமான பணம் இல்லை" என்று இம்ரான் கூறினார்.
பாஜக மற்றும் RSS-ன் சித்தாந்தம் "இனவெறி" மற்றும் "வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினரை கடுமையான நடவடிக்கைக்கு இலக்காகக் கொண்ட பாகிஸ்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மலேசியாவுக்கான தனது விமானப் பயணத்திற்கு இந்திய வான்வெளியைப் பயன்படுத்த மறுத்துவிட்டதாக ARY நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை!!
தொழுகையின் போது மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடி தாக்குதலில் மூத்த போலீஸ் அதிகாரி உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரில் இருந்து, பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பாதை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு சித்துவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் அலி அமின் கந்தாபூர் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.