Honda Activa Smart: இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இதில் கார் போன்ற ஸ்மார்ட் கீ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாவியின் உதவியுடன் ஸ்கூட்டர் லாக் / அன்லாக் செய்யப்படுவதுடன் இதன் மூலம் சாவி இல்லாமலேயே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம்.
Honda Car Discount offer: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஹோண்டா தனது வாடிக்கையாளர்களுக்கு கார்களை வாங்க பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஹோண்டாவின் அமேஸ், சிட்டி, ஜாஸ் போன்ற வாகனங்களில் வாடிக்கையாளர்கள் பெரும் சலுகைகளைப் பெறுகின்றனர். இதில் ரூ.72,000 வரை சேமிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த சலுகை டிசம்பர் 31, 2022 வரை மட்டுமே பொருந்தும். எந்தெந்த ஹோண்டா கார்களில் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Best Mid Size Sedan: மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இத்தகைய கார்களை விற்பனை செய்கின்றன. இவை குறைந்த விலையில் மிகச்சிறந்த அம்சங்களை கொண்ட கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த பதிவில் இந்த கார்கள் பற்றி காணலாம்.
Top Mid size Sedan 2022: நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினால், உங்கள் விருப்பம் மிட் சைஸ் செடானாக இருந்தால், நடுத்தர பட்ஜெட்டில் உங்களுக்குப் பிடித்த காரை எளிதாக வாங்கலாம். தற்போது, உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் பல செடான்கள் (மிட் சைஸ் செடான் 2022) சந்தையில் கிடைக்கின்றன. மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இத்தகைய கார்களை விற்பனை செய்கின்றன. இந்த பதிவில் இந்த கார்கள் பற்றி காணலாம்.
Top 5 cars under 7 lakh in India: பட்ஜெட்டிற்குள் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட காரை வாங்க விரும்பினால், இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. மாருதி, ஹோண்டா, டாடா கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7 லட்சத்திற்கும் குறைவான இந்த சொகுசு கார்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Honda Cars July 2022 Discounts: வாகனங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஜ் ஊக்கத்தொகைகள், கேஷ் பேக் நன்மைகள், மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளும் சலுகைகளும் பல வடிவங்களில் வழங்கப்படுகின்றன.
Honda Car Offers: ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அனைத்து கார்களுக்கும் பல வித தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. இதை வாடிக்கையாளர்கள் 31 மார்ச் 2022 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Honda Car Offers: ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா பிப்ரவரி 2022 இல் அதன் அனைத்து கார்களுக்கும் பல வித சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் காரின் மாறுபாடு, தரம் மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும். வாடிக்கையாளர்கள் 28 பிப்ரவரி 2022 வரை அல்லது கையிருப்பு இருக்கும் வரை, நிறுவனத்தின் இந்த நன்மைகள் அனைத்தையும் பெற முடியும். நீங்களும் ஹோண்டா காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், இதுதான் அதற்கு சரியான நேரம்.
Electric Scooters: பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரை ஓட்டுவதற்கும் நீங்கள் பல முறை சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது இதில் செலவுகள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.