பண்டிகைக் காலத்தில் நீங்கள் ஒரு காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருகிறது. ஹோண்டாவின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களில் அட்டகாச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழாக்காலத்தை மனதில் வைத்து, நிறுவனம் அதன் நான்கு மாடல்களான Jazz, City, WR-V, Amaze ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக 53 ஆயிரம் ரூபாய் வரையிலான நன்மைகளை நீங்கள் பெறலாம். இந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Best premium bikes in India 2021: நீங்கள் சுமார் ரூ .10 லட்சம் பட்ஜெட்டில், ஒரு பிரீமியம் பட்ஜெட் பைக்கை வாங்க விரும்பினால், உங்கள் ஆசை எளிதாக நிறைவேறும். இதுபோன்ற பல பைக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. குறைந்த விலையில், நீங்கள் ஹார்லி டேவிட்சன், ஹோண்டா மற்றும் சுசுகி போன்ற மாபெரும் நிறுவனங்களின் சிறந்த மோட்டார் சைக்கிள்களை வாங்கலாம். இதுபோன்ற சில சிறந்த பைக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Upcoming Electric Scooters: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. இப்போது பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. மின்சார கார்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் ஆர்வம் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல மின்சார ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. மின்சார கார்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் ஆர்வம் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
ஹோண்டா கார்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த டீலில், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய வாகனங்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான கடன் சலுகைகளைப் பெறுவார்கள்.
இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), ராஜஸ்தான், தபுகாராவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து அதன் பிரபல பாமிலி செடான் நியூ ஹோண்டா அமேஸின் பெருமளவிலான உற்பத்தி பணியைத் தொடங்கியுள்ளது.
நீங்கள் ஒரு புதிய ஸ்கூட்டர் அல்லது பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த மாதம் இந்தியாவில் எந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
Honda Car Offers July 2021: நீங்கள் ஹோண்டா கார்களின் ரசிகர் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதத்தில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது.
ஹோண்டா பென்லி இ முக்கியமாக உணவு விநியோக மற்றும் இணையவழி விநியோக நிறுவனங்களால் பயன்படுத்தப்படக்கூடும் ஒரு மொப்பட் என்பதால், இந்த பைக் ARAI சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
Honda Activa 125 Offer: ஹோண்டா ஆக்டிவா நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். நீங்கள் ஹோண்டா ஆக்டிவாவை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவில் போக்குவரத்துத்துறையில், புதைபடிவ எரிபொருளிலிருந்து மின்சார வாகனங்களுக்கான மாற்றம் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பல அட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் மின்சார இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன. இந்த பட்டியலில் தற்போது ஹோண்டவின் மின்சார ஸ்கூட்டரான பென்லி இ-யும் சேரவுள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஹோண்டா H'ness CB350 பைக்கின் விலை உயர்கிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா, ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தனது ஹென்ஸ் சிபி 350 பைக்கின் விலையை உயர்த்தவிருக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட விலை மாற்றத்தை தொடர்ந்து ஹோண்டாவின் இரு சக்கர வாகனத்தின் விலை 5,500 ரூபாய் வரை அதிகரிக்கும்.
ஆக்டிவாவின் அற்புதமான பயணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு அழகான பயணம் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆத்சுஷி ஒகாதா தெரிவித்தார்.
2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக குர்கானின் மானேசரில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI) பிரைவேட் லிமிடெட் ஆலை ஞாயிற்றுக்கிழமை காலவரையின்றி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.