Heart Attack Symptoms: முன்பெல்லாம் இதய நோய்கள் மாரடைப்பு ஆகியவை, வயதானவர்களை மட்டுமே தாக்கும். இன்று, இளம் வயதினர் ஏன் பள்ளி மாணவர்கள் கூட மாரடைப்புக்கு ஆளாவது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம்.
Early heart attack symptoms : மாரடைப்பு வருவதற்கு முன்பு வெளிப்படும் அறிகுறிகள் எல்லாமே வாயு பிடிப்பு போன்ற மற்ற உடல் நல சிக்கல்களுக்கு காட்டும் அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் தான், சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவு முறையுடன், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா தேவை. ஆனால் இந்த பிசியான வாழ்க்கையில் சிலருக்கு உடற்பயிற்சி யோகா போன்றவற்றிற்காக நேரம் இருக்க முடியாத நிலை உள்ளது.
Symptoms of Heart Attack in Feet: மாரடைப்பு ஏற்படும் முன் கால்களிலும் சில அறிகுறிகள் தென்படும் என்பது பலருக்கு தெரியாது. இதன் காரணமாக இந்த அறிகுறிகளை பலர் புறக்கணித்து விடுகிறார்கள்.
உடலில் இதய ஆபத்துகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால், முதலில் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ற 5 மாவு உணவுகளை பார்க்கலாம்.
Yoga asanas for cardiac arrest : மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க சில யோகா பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இவை மிகவும் பயனுள்ள யோகா ஆசனங்களாக இருக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
மாரடைப்பு என்பது இதய தசைக்கு போதுமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காதபோது ஏற்படும் ஒரு தீவிரமான சுகாதார நிலை ஆகும். இது நொடிப்பொழுதில் உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடும்.
பலருக்கு, தங்களின் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எங்கிருந்து எப்படி அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ், இதோ!
Healthy Habits To Maintain Blood Pressure: நமது வாழ்க்கைக்கு அடிப்படை ஆரோக்கியமே என்பதைப் புரிந்துக் கொண்டால் வளமான வாழ்வை வாழலாம், அது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் தொடங்கட்டுமே!
Chamomile Tea: காஃபின் இல்லாத இனிப்பு சுவை நிறைந்த கெமோமில் தேநீர் தற்போது பிரபலமாகி வரும் ஒரு பானமாகும். ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதனை, பலர் பிளாக் அல்லது கிரீன் டீக்கு பதிலாக பருகி வருகின்றனர்.
மாரடைப்பு வருவதில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், சைலண்ட் ஹார்ட் அட்டாக் குறித்து பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இது குறித்து போதுமான விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.
Symptoms of Heart Attack: திடீர் மாரடைப்புக்கு காரணம் அதிக கொலஸ்ட்ரால், நரம்புகளில் சேரும் கொழுப்பு. அதிகப்படியான கொழுப்பு பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. பிளேக் வெடிக்கும் போது, சில நேரங்களில் கொழுப்பு உறைந்து நரம்புகளில் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது.
இந்தியாவில் இளம் வயதில் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். இதற்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உட்பட பல காரணங்கள் உள்ளது.
Symptoms For Heart Attack: நெஞ்சு வலி ஏற்படும் முன் ஒருவருக்கு உடலின் மேற்பகுதிகளின் சில இடங்களில் வலிகள் ஏற்படும். அந்த அறிகுறிகள் குறித்து இதில் காணலாம்.
High Cholesterol Symptoms: உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் நிறைய உடல்நலப் பிரச்சினையை ஏற்படும். அதிக கொலஸ்ட்ரால் இதயத்தின் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.