இஞ்சி கொலஸ்டிராலை எரித்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இல்லை என்றால், இன்றே உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடுக்கப்படும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இது சில நேரங்களில் கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குவிவதால் ஏற்படுகிறது.
மன அழுத்தம் காரணமாக உடல் பிரச்சனைகள் பலவற்றை எதிர் கொள்ள நேரிடும். நாட்பட்ட மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதுடன், மூளையையும் பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
Health Benefits of Red Chilli: சமையலுக்கு இன்றியமையாத மசாலாப் பொருட்களில் ஒன்றான சிவப்பு மிளகாய்த் தூள் பல விதமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது.
Heart Attack Symptoms: மாரடைப்பின் சில அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். மார்பு வலி, அமைதியின்மை மற்றும் வியர்வை போன்ற பிரச்சனைகள் இருந்தால், இவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். தாடை வலியும் லேசான மாரடைப்பின் (மைல்ட் கார்ட் அட்டேக்) அறிகுறியாக இருக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது. எந்தெந்த அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், நமது இதய ஆரோக்கியத்திற்காக சில பழக்கங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
தமனிகளில் ஏற்படும் அடைப்பு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவற்றுடன் தற்போதைய வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மாரடைப்பு ஏற்படக் முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளை நம்பினால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18 மில்லியன் மக்கள் இதய நோயால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். எனவே, இந்த நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டுகொள்வது சிறந்தது என்றே கூறலாம், இல்லையெனில் நாமும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மாரடைப்பு வருவதற்கு முன், நம் உடல் சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்படும். அவை எது என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.