மத்திய அரசு வேலை வழங்கும் அற்புத வேலை ஆஃபர்களை தவறவிடாமல் உடனடியாக வாய்ப்பை பயன்படுத்த உங்களுக்காக பல்வேறு வேலை வாய்ப்புகள் நாள்தோறும் அரசு பெற்றுத்தருகிறது. அந்தவகையில் 10வது மற்றும் 12வது படித்து பாஸானவர்களுக்கு இந்த அதிரடி ஆஃபர் வேலை. இந்த பணி குறித்து விரிவான தகவல் மற்றும் விண்ணப்பப் படிவம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக இந்த பணி குறித்துப் பார்ப்போம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்காகக் காத்திருக்கிறது.இதற்கான விண்ணப்பிக்கும் நாட்கள் 2024 நவம்பர் 20 அன்றேத் தொடங்கியது. இந்தப் பணிக்கு விண்ணபிக்கும் கடைசி நாள் டிசம்பர் மாதம் 10 தேதி வரை இருக்கிறது. மேலும் வேலை வாய்ப்புக் குறித்து கீழேப் படிக்கவும்.
EWS Reservation Verdict: அரசு வேலைகளில், உயர் சாதியை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
EWS Reservation Verdict: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? என்ற அனைவரும் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்
கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.