Year Ender: இயற்கை இடையூறுகள் பூமியில் வாழும் உயிரினங்களையும் சுற்றுச் சூழலையும் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மை கொண்டது. உயிரினங்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் இன்றைய தினத்திற்குள் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் தடையின்றி பால் வழங்க பால்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Chennai Floods: மிக்ஜாம் புயலின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதை அடுத்து, பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Death Toll In Libya Flood: லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 5300ஐ தாண்டியது... சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லாத அளவு மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன
Rain Alert From IMD: இந்தியாவில், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொலைதூர பிரதேசங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.