நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் கடவுளை துதித்து இருப்பது விரதம். நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் தேவைக்கு ஏற்றவாறும், நம் விருப்பமான தெய்வத்தை வழிபடுவதும் இயல்பானதே.
விரதம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒரு சிறந்த வழி என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன் உணவை உண்ண வேண்டியது அவசியம் தான், அதேபோல், விரதம் இருப்பதும் அவசியம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.