திருமணம் செய்வதும், பிறகு சில நாட்களிலே விவாகரத்து செய்வதை கேட்டிருக்கலாம். விவாகாரத்து செய்த கணவனும் மனைவியுமே, மீண்டும் சில நாட்களில் திருமணம் செய்துக் கொண்ட கதைகளை கேள்விப்பட்டிருக்கலாம்.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதை பித்ரு தோஷம் என வகைப்படுத்துகின்றனர்.
நாளை சர்வதேச மகளிர் தினம். உங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும் மனைவி, சகோதரி, தாய், நண்பர் மற்றும் காதலிக்கு நீங்கள் என்னவெல்லாம் பரிசாக கொடுக்கலாம்?
கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார், இதனால் வருத்தமடைந்த பெண் மருத்துவர் 7 வயது மகனைக் கொன்ற சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, மகனைக் கொன்ற பிறகு அந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
அதிக எடையுடன் இருக்கிறீர்களா? அது பாலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த அதிக எடையை குறைக்கவும்
சிறந்த பாலியல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமா? உங்கள் உடல் எடையைக் குறைத்தால் நல்லது. அதிக எடையுடன் இருக்கிறீர்களா? அது பாலியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் வாழ்க்கையை (Sexual Life) மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்பது குறித்த குறிப்புகளையும் நிபுணர்கள் தருகின்றனர்.
ஒவ்வொரு மனிதனும் வீடு, சுகாதாரம், கல்வி, திருமணம், குழந்தைகள் பராமரிப்பு பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்ய பணக்காரன் ஆக விருப்புகிறான். பெண்களும் சளைத்தவர்களா என்ன? கோடீஸ்வரி என்ற நிலையை சுலபமாக அடைய டிப்ஸ் உங்களுக்காக...
இந்தூரில் ஒரு நடைபாதையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஒரு பெண் தனது பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு COVID-19 தொற்று உள்ளது என சந்தேகம் உள்ளதா அல்லது உறுதிபடுத்தப்பட்டுள்ளதா? அந்நிலையில், நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காண்போம்.
ஷாப்பிங் என்பது உங்களுக்கு விருப்பமான ஒன்று இல்லை என்ற போதிலும் தொடர்ந்து ஷாப்பிங் செய்ய விரும்பினால், அதுவும் ஒருவகை மனநோய் தான் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் கோல்ஸ் குடும்ப உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.