EPFO Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பயனாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சில படிவங்கள் மூலம் அதனை பெற்று கொள்ளலாம்.
Pension News Update: அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது. முன்பை விட இப்போது அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது.
EPFO Interest Rate: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் -க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது
EPFO Recruitment 2023: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சமூக பாதுகாப்பு உதவியாளர் (SSA) மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு, ஆட்சேர்ப்பு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
Sarkari Naukri: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC EPFO 2023 ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UPSC EPFO ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை நாளை முடிவடைகிறது, UPSC இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
EPFO Update: செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, இந்தத் திட்டத்தின் கடைசித் தேதி மார்ச் 3, 2023 ஆகும். தொழிலாளர் அமைச்சகம், 'இப்போது தொழிலாளர்கள் / முதலாளிகள் சங்கத்தின் கோரிக்கையின் பேரில், அத்தகைய தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியை மே 3, 2023 வரை நீட்டிக்க மத்திய அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
EPFO higher pension scheme: அதிக ஓய்வூதியம் பெற ஊழியர்கள் இபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்டல் வழியாக, அனைத்து தகுதியான உறுப்பினர்களும் மே 3, 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
EPFO Higher Pension Apply: உறுப்பினர்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தை பெற மே 3, 2023 தான் கடை நாள் என்பதை இபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலில் உள்ள யூஆர்எல் தெளிவாக காட்டுகிறது.
Pension News Update: கடந்த வாரம் EPFO அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின்படி, அதிக ஓய்வூதியத்தை பெற விரும்புபவர்கள் வரும் மார்ச் 3, 2023 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
EPFO: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஈ-பாஸ்புக்கை அதாவது EPF பாஸ்புக்கை வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்குகிறது. EPF பாஸ்புக்கில் PF கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பங்களிப்புகள், சம்பாதித்த வட்டி, திரும்பப் பெறுதல் போன்ற அனைத்து தகவல்களும் உள்ளன.
EPFO Latest Update: ஊதிய உச்சவரம்பை விட அதிக ஊதியத்தில் ஓய்வூதிய பங்களிப்பைத் தேர்வு செய்யாத மற்றும் செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து சேவையில் இருந்த ஊழியர்களுக்கு EPFO புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
EPFO Update News: வேலை செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி. நீங்களும் EPFO இன் வட்டிக்காகக் காத்திருந்தால், விரைவில் உங்கள் கணக்கில் பெரிய அளவில் பணம் வரப் போகிறது.
உங்கள் பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. அதுபற்றியும் புகார் செய்யலாம். எப்படி? எங்கு புகார் செய்யலாம்? என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.
PPF Scheme Latest Update: பிபிஎஃப் அதாவது பொது வருங்கால வைப்பு நிதியில் பணத்தை முதலீடு செய்பவர்கள் இப்போது அரசாங்கத்திடமிருந்து பெரிய பலனைப் பெறுவார்கள். இந்த திட்டம் குறித்து அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.