EPFO Update: வருங்கால வைப்பு நிதி (PF) சேமிப்பு, ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு பெரிய சொத்தாக இருக்கும். எனினும், இதில் பெறப்படும் தொகை, பணி ஓய்வு காலத்தை கழிக்க போதுமானதாக இல்லாமலும் போகலாம்.
EPFO Forms: ஒரு ஊழியர் பல ஆண்டுகள் வேலை பார்க்கும்போது, EPF கணக்கில் கணிசமான தொகை செர்கிறது. இது EPFO விதிகளின்படி ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ எடுக்கப்படலாம்.
EPFO Interest Rate: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. ஏனெனில் வட்டி பணம் மிக விரைவில் பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் வந்து சேரும்.
EPFO Update: உங்களின் EPF கணக்கு இருப்பை பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்து, EPFO, பணியாளர்கள் தங்கள் EPF இருப்பை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் சரிபார்க்க பல வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
EPFO Update: ஒவ்வொரு மாதமும் ஒரு ஊழியர் தனது PF கணக்கில் செலுத்தும் தொகையானது, ஓய்வூதியம் பெறுவதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத்துடன் பணியாளரின் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, EPF உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் உள்ளிட்ட பல விவரங்களைச் சரிசெய்வதற்காக ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வெளியிடப்பட்டுள்ளது.
இப்போது வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் படிவம் 11 விவரங்களைத் திருத்தலாம் அல்லது புதுப்பிக்கலாம். மோசடிகளை தவிர்ப்பதற்காக இந்த வழிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
EPF உறுப்பினர் தனது கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளியால் சரிபார்க்க வேண்டியது அவசியம். சுற்றறிக்கையின்படி, EPF கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கை முதலாளியின் உள்நுழைவிலும் பிரதிபலிக்கும்.
EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் தங்கள் விவரங்களை திருத்த அல்லது புதுப்பிக்க ஒரு புதிய நடைமுறையை வெளியிட்டுள்ளது.
EPF Interest Calculation: உங்கள் கணக்கில் எவ்வளவு வட்டி சேரும் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதற்கான முறை மிகவும் எளிதானது. ஒரு சிறிய சூத்திரத்தின் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. PF கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வரும் வட்டிப் பணம் குறித்து EPFO ட்வீட் செய்து பதிலளித்துள்ளது.
EPFO Balance: சில சந்தர்ப்பங்களில், சம்பளத்தில் கழிக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ள பிஎஃப் தொகை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் கிரெடி செய்யப்படாமல், அதாவது வரவு வைக்கப்படாமல் இருக்கலாம்.
இபிஎஸ் (95) இன் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சூத்திரத்தை மாற்றுவதற்கான முன்மொழிவு உள்ளது. இதில், கடந்த 60 மாதங்களின் சராசரி சம்பளத்துக்குப் பதிலாக, ஓய்வூதிய சேவையின் போது பெற்ற சராசரி ஓய்வூதியத்துடன் ஓய்வூதியம் சேர்க்கும் திட்டம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.