2021-22 ஆஷஸ் போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய உள்ள இங்கிலாந்து அணிக்கு பல முக்கியமான நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கையால் பிரிட்டனின் மனநிலையில் மாற்றம் வந்துள்ளது. இதன் கீழ் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2021 போடிகள் அக்டோபர் 17 ஆம் தேதி ஓமன் மற்றும் பிஎன்ஜி அணிகளுக்கிடையேயான முதல் சுற்றுப் போட்டியுடன் தொடங்குகிறது மற்றும் இறுதிப் போட்டி நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கிய இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். கூடுதல் விக்கெட் கீப்பராக சம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இருப்பினும் ஜானி பெர்ஸ்டோவே 4வது டெஸ்டில் கீப்பராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 63 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 56 ரன்களை கடந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.