நாளைய நல்லாட்சிக்குக் கட்டியம் கூற, உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தோழமை சக்திகளுடன் உறுதியாகத் துணை நின்று வென்று காட்டுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்!
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மக்களின் குரலைப் புறக்கணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை துவங்கி ஜன., 1 வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி மாற்றப்படும் எனவும், 4 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் களத்திற்கு வந்தாலும், அவர்கள் முகத்தில் கரி பூச, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும், என திமுக தலைவர் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத குழு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.