எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 05-ஜுலை-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76,, டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 என இன்று காலை 6 மணி முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நேற்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76,காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய 5 நகரங்களில் சோதனை முயற்சியாக பெட்ரோல் - டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த 5 நகரங்களிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 எண்ணை நிறுவனங்கள் தினமும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு. மே 1-ம் தேதி முதல் சோதனை.
இதனடிப்படையில் சோதனை முயற்சியாக பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றும் திட்டம் முதன் முதலாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா, ராஜஸ்தானின் உதய்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. பிறகு படிப்படியாக நாடு முழுதும் அமல்படுத்தவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினசரி ஏறி, இறங்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல் விலையை தினசரி மாற்றி அமைப்பது குறித்து பெட்ரோலிய நிறுவன உயர் அதிகாரிகள் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை சந்தித்து பேசியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.