7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) பற்றிய அறிவிப்பை மோடி அரசாங்கம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஜூன் மாதத்தில் அகவிலைப்படியின் மதிப்பெண் 46.24 சதவீதமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை தங்களின் அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும் என மத்திய ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
7th Pay Commission: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் மத்திய மோடி அரசு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு! எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைத்த உடனே, மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது
7th Pay Commission: ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது
7th Pay Commission: கூடிய விரைவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இதனுடன் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கின்றது.
7th Pay Commission DA Hike : மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரலாம்.
7th Pay Commission DA HIKE: கடந்த மார்ச் 2023 இல், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது. இம்முறையும் தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு 4 சதவீதம் மீண்டும் அதிகரிக்கலாம்.
7th Pay Commission: விரைவில் அகவிலைப்படியுடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு பெரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஊழியர்களுக்கு அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட சம்பளம் வழங்கப்படும். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.