கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு புதிதாக தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் 11,08,087 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தற்காலிக அறிக்கையின்படி, திங்கள்கிழமை காலை 7 மணி வரை, 3,12,188 அமர்வுகளில் 1.56 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான குரு ராம்தேவ், ஆயுர்வேத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட COVID-19 க்கான மருந்து குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை தனது அமைப்பின் சார்பில் வெளியிட்டார்.
ஜனவரி 16 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில், நேரடி ஒளிபரப்பில் எய்ம்ஸ் தலைவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
Covid Vaccination Drive in India Updates: கொரோனா தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் தவறானவை என்று கூறியுள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஜனவரி 08 வெள்ளிக்கிழமை நாட்டின் 700 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசியின் ஒத்திகை செய்யப்பட்டுள்ளது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.