கோவிட் நோய் குணமான பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்கள் சில சுகாதார பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆரோக்கியமானவர்கள், இளம் வயதினர் கூட மறதி, சோர்வு போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்
ஸ்புட்னிக்-வி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகிதம் ஆகும். தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது.
விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பயணி ஒருவருக்கு கோவிட் -19 இருப்பதாக கண்டறியப்பட்டால், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. முக்கிய தமிழக அரசு மருத்துவமனைகளில் COVID-19 இறப்புகளை பெருமளவில் குறைத்துக் காட்டுவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போடலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு அங்கீகாரம் கொடுத்துள்ளது
Covid-19 Vaccine Registration Online: கொரோனா தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி பெற பதிவு செய்வது மிகவும் எளிதானது. இதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது cowin.gov.in வலைத்தளத்திற்கு சென்று, சில வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தடுப்பூசிக்கான பதிவை 1 நிமிடத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், மே மாதம் முதல் தேதியில் இருந்து,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருத்தது அனைவருக்கும் சற்றே ஆறுதலை கொடுத்ததது.
Covid-19 Vaccine Registration: தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்த மத்திய அரசாங்கத்தின் "அனைவருக்கும் தடுப்பூசி" திட்டத்தில் பதிவு செய்துகொள்ள இன்று தொடங்கியது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) புதன்கிழமை (ஏப்ரல் 21) தனது தடுப்பூசி கோவிஷீல்டு ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ. 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ .600 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
நடிகர் சோனு சூத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது சமூக ஊடக கணக்கில் இதை தெரிவித்த நடிகர் சோனு சூத், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.