ஜனவரி 3 முதல் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடம் திட்டம் தொடங்கியது. அதன்படி உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன, அதற்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.
இந்தியாவின் வயது வந்தோரில் பாதி பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், பொது இடத்தில் உலவினால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, முழு வீச்சில், போடப்பட்டு வருகிறது. சுமார் 116 கோடி பேருக்கு இது வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவிட்-19 பரவல் குறைந்துவிட்டாலும், முகக்கவசங்கள் அணிவது வழக்கமாகிவிட்டதால், பாதுகாப்பு கவசம் என்ற நிலையில் இருந்து ஆபரணம் என்ற நிலைக்கு மாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.