சீனாவில் பரவிவரும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றன.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பழநி தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்துள்ள ஏராளமான பக்தர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், பக்தி, ஆன்மீக அமைப்புகள் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான முறையான நெறிமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது.
கேரள அரசாங்கமும் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்க இருப்பதால் புதிய கட்டுப்பாட்டு அறிவிப்புகளை அறிவித்துள்ளது கேரள அரசு.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 14 நாள் காலகட்டத்தில் கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், தொழில்கள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களும் வளாகங்களும் மூடப்பட்டிருக்கும்.
கொரோனா தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்கள் கொரோனா மையத்துக்கு அனுப்பப்படுவார்கள்.
தமிழகத்தில் ஏற்கனவே பல கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், தொற்று பரவுவதைத் தடுக்க நேற்று மாலை தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மே 6 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.