MS Dhoni Sathyam Cinemas: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியும், சிஎஸ்கே வீரர்களும் நேற்று (மார்ச் 24) இரவு திரைப்படம் பார்த்துள்ளனர். அவரை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
தாம்பரம் அருகே பிரபல வழிப்பறி கொள்ளையன் வெடிகுண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்ட போது அருகில் இருந்த வீட்டின் மேற்கூரையில் குண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி இதோ!
Holi 2024 Celebration In Chennai : வண்ணமயமான பண்டியகையாக கூறப்படும் ஹோலி, விரைவில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் எந்தெந்த இடங்களில் இதை கொண்டாடலாம் என தெரியுமா? இதோ முழு விவரம்!
சென்னை கிண்டியில் போதையில் இருந்த கணவர், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி என்ன?
கோவைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்று மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இதனையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Nirmala Sitharaman: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னொருத்தர் போடக்கூடிய பிச்சையில் வாழவேண்டிய தேவையில்லை என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
IPL 2024, CSK vs RCB Ticket Sales: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியின் டிக்கெட் விற்பனை தேதியும், அதன் விலை விவரங்களையும் இதில் காணலாம்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பானி பூரி விற்று வரும் சிறுவனை 4 பள்ளி மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Metro: பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலைபோக்குவரத்து மாற்று முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.