கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை.
Shamefull Ads : சமீபத்தில் வெளியாகும் விளம்பரங்கள் எல்லை மீறும் வகையில் இருப்பதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
PPF கணக்கில் எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், புதிய விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். சிறுசேமிப்பு திட்ட விதிகள் அவ்வப்போது அரசால் மாற்றப்பட்டு வருகின்றன.
ஆதார் அட்டை என்பது நாட்டில் மிக முக்கியமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டையாகும். நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்த ஆவணம் தேவைப்படுவதால் ஆதார் மூலம் மோசடி செய்வதும் அடிக்கடி நடக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Ration Card Update: அரசு இலவச ரேஷன் பொருட்களுக்கான கால வரம்பை செப்டம்பர் வரை நீட்டித்துள்ளது. மறுபுறம், இப்போது ரேஷன் கடை ஊழியர்கள் எந்த வித மோசடியிலும் தற்போது ஈடுபட முடியாது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பெரிய அளவில் குறைத்து அறிவித்ததோடு, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியத்தையும் அறிவித்தது.
Whatsapp DigiLocker Service: கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது.
பணவீக்கத்தில் இருந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கோதுமை ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சர்க்கரை விலைகள் குறையவும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது.
CBDT வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இருபது லட்சத்திற்கு அதிகமாக டெபாசிட்டுகள் செய்யவும், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கும் பான் அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளது.
மிகவும் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக கருதப்படும், வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது நடுத்தர வர்க்கம் முதலீடு செய்யும் மிக பிரபலமான சிறு சேமிப்பி திட்டம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.