குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ரமாகப்போகிறார். இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் அதேவேளையில் சில நல்ல ராசிகள் பலன்களையும் பெறப்போகின்றன. அவர்களுக்கு அறிவையும் வெற்றியையும் தருவார்.
200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு, ரக்ஷாபந்தன் தினத்தன்று சில சிறப்பு யோகங்கள் உருவாகப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும். அதுகுறித்து இதில் காணலாம்.
'கிரகங்களின் இளவரசன்' புதன் ஆகஸ்ட் 24 அன்று வக்கிரமடைய உள்ளார். இதனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்கள் தொடங்கும் என்பதால் எல்லா இடங்களிலும் இழப்புகள் ஏற்படும்
தைரியம், துணிச்சல், நிலம், சகோதரன் மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கு அதிபதியான செவ்வாய், ஆகஸ்ட் 18, 2023 அன்று கன்னி ராசியில் நுழைவதால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது.
மேஷ ராசியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு வக்ரம் அடைவதால் 4 ராசிகள் இனி வரும் நாட்களில் கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். நிதி நெருக்கடி, குடும்ப பிரச்சனைகள் வரும்.
சூரியனின் ராசியான சிம்மத்தில் சக்தி வாய்ந்த திரிகிரஹி யோகம் உருவாகும். இதனால் சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி, மரியாதை, பதவி உயர்வை பெறப்போகிறார்கள்.
Jupiter Retrograde in 33 Days: குரு வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும், மேலும் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை பெற்று அதில் முன்னேற்றம் அடைவார்கள். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
Jupiter Retrograde Effect 2023: குரு சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகிறது. தேவகுரு வியாழனின் ராசி மாற்றம் ஏறக்குறைய அனைத்து ராசிகளிலும் நன்மையும் தீமையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடம் நம்புகிறது. ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அந்த நபரின் குடும்பம், தொழில் மற்றும் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
Weekly Horoscope: ராசிபலன் ஜூலை 23 முதல் 29 வரை: மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை 2023 நான்காவது வாரம் சாதாரணமாக இருக்கும். இந்த வார ராசிகளை தொடர்ந்து படியுங்கள்,
பல ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாயும் வியாழனும் சேர்ந்து நவபஞ்சம் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் 4 ராசிக்காரர்கள் செல்வச் செழிப்பில் திளைக்கப்போகின்றனர்.
சூரியன் ராசியான சிம்மத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ராசிகள் சங்கமிப்பதால் கோடீஸ்வர யோகம், மங்கள யோகம் வரப்போகிறது. ஜூலை 1ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியிலும், ஜூலை 8ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியிலும் பிரவேசித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா விழாவைக் கொண்டாடுகிறோம். இம்முறை குரு பூர்ணிமா விழா ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
ஜூன் 17 முதல் வக்ர நிலைக்கு செல்லும் சனி, நவம்பர் வரை இந்த நிலையில் இருக்கும். பிற்போக்குத்தனமான நிலையில் கடின உழைப்பை கொடுக்கும் 3 ராசிகளுக்கு தொழில் அமோகமாகவும், பண வரவு நிறைவாகவும் இருக்கப்போகிறது.
இந்த ஆண்டிலேயே இரண்டாவது சூரிய கிரகணம் நடக்கப்போவதால், சில ராசிகளுக்கு சிக்கலான காலம் இருக்கப்போகிறது. அவர்கள் அதற்கு முன்னெச்சரிக்கையாக தயாராக இருக்க வேண்டும்.
குருவும், ராகுவும் மேஷ ராசியில் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த சேர்க்கையால் குரு சண்டல் ராஜயோகம் உருவாகியுள்ளதால், 3 ராசிக்காரர்கள் அக்டோபர் 30 வரை நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.
சனி இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வக்ரத்துக்கு செல்ல இருக்கிறார். ஜோதிடத்தில் எந்த கிரகத்தின் பிற்போக்கு இயக்கமும் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் சூழ்நிலைகள் சில ராசிகளுக்கு சாதகமான பலனைத் தரும்.
கிரகங்களின் ராஜாவான சூரியன் தற்போது ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார். ஜூன் 15 ஆம் தேதி மாலை அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து மிதுன ராசியில் நுழைகிறார். சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.