பிலிப்பைன்ஸ் நாட்டு ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 85 பேர் இருந்தனர். அதில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 40 பேர் மீட்கப்பட்டனர்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. எனினும் உலகெங்கிலும் பல இடங்களில் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் குறித்த தகவல்கள் வருகின்றன.
கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விதிமுறைகளை, வழிகாட்டுதல்களைப் பயணிகள் பின்பற்றாமல், கவனக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என DGCA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இந்தோனேஷியாவில், பயணிகள் விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Sriwijaya Air Flight 182 விமானத்தில் 59 பேர் இருந்தனர். அந்த விமானம் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் வரும் அனைத்து விமானங்களும் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
டிசம்பர் இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விமானப் பயணம் கோவிட்-க்கு முந்தைய நிலையில் இருந்த இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
உள்நாட்டு விமானங்களின் கட்டணத்தின் மீதிருந்த கட்டுப்பாடுகளின் காலம் நவம்பர் 24 அன்று காலாவதியாகிறது. ஆனால் அரசாங்கம் அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என தெரியவந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 2024 க்குள் நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் ஹெலிபோர்ட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விமானங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 25 முதல் 2021 மார்ச் 27 வரை இந்தியா மற்றும் கனடா இடையே கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாக தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஜூன் 30-ஆம் தேதிக்கு மத்திய அரசு (Unlock 2.0)அன்லாக் 2.0-க்கான வழிகாட்டுதல்களை வெளியிட வாய்ப்புள்ளது. எதிர்வரும் Unlock 2.0-ன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் விமான பயணத்தை அரசாங்கம் அனுமதிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.