லக்ஷ்மியின் அதிர்ஷ்ட ராசிகள்: மகா பௌர்ணமி நாளில் ஏழைகள் கூட பணக்காரராக மாறுவார்கள்!

மாசி மாதத்தில் வருகின்ற முழு நிலவு ஜோதிடத்தில் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு மகா பூர்ணிமா பிப்ரவரி 12ஆம் தேதி அன்று வருகிறது. இந்த சிறப்பான பௌர்ணமி நாளில் யார் லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறுவார்கள் என்று இந்த தொகுப்பில் காணலாம்.

லக்ஷ்மியின் அதிர்ஷ்ட ராசிகள்: இன்று சில கிரகங்கள் இடம்பெயரவுள்ளது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை மகா பூர்ணிமா மிகவும் சிறப்பான முக்கியத்துவம் பெற்றது. இதன் காரணமாக குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுவார்கள். மங்களகரமான வாழ்க்கை அமையும் மற்றும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.

1 /9

பௌர்ணமி நாளில் லக்ஷ்மி தேவியை வழிபடுவது சிறப்பானது. பல பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதலை லக்ஷ்மி தேவியிடம் கூறி வழிப்பட்டு வருவர். அதிலும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் பிரசதிப்பெற்ற புனிதமான நாள். இந்நன்னாளில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கப் போகிறது. 

2 /9

கிரகங்களின் இயக்கத்தால் அற்புதமான பலன்களை இவர்கள் பலமடங்கு அனுபவிப்பார்கள். மேலும் இவர்களுக்கு இருக்கும் எல்லா உடல்நல பிரச்சனைகளைத் தீரும்.  மார்ச் 12ஆம் தேதி மகா பௌர்ணமி தொடங்குகிறது. இந்த நாளில் மீனம், கடகம் மற்றும் பிற ராசிக்காரர்கள் லக்ஷ்மி தேவியை வழிபடுவது நல்லது. நல்ல பாக்கியம் கிடைக்கும் மற்றும் லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்கும். 

3 /9

மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மேஷ ராசிகளுக்குச் சிறப்பானதாக அமைகிறது. இவர்கள் வாழ்க்கையில் முழுமையான நல்ல மாற்றங்கள் உண்டாகும். 

4 /9

வாழ்க்கையில் வெறித்தானாகத் தேடி வரும். நீங்கள் இந்த பௌர்ணமியால் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் காதல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மனக்கசப்புகள் தீரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

5 /9

மாகா பௌர்ணமி நாளில் மீன ராசிக்காரர்கள் லக்ஷ்மி தேவியின் சிறப்பான தரிசனம் பெறுவீர்கள். தங்கள் வாழ்க்கையில் அற்புதமான நல்ல மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக வருமானத்தில் ஆதாயம் அடைவீர்கள். கூடுதலாகத் தொழில் ரீதியாக நல்ல செய்தி வந்தடையும். 

6 /9

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் வந்துசேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த நேரத்தில் தங்கள் வணிகத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

7 /9

கடக ராசிக்காரர்கள் லக்ஷ்மி தேவியின் அருளை இந்த மகா பௌர்ணமியில் அதிகமாகப் பெறுவார்கள். காதல் உறவில் பிணைப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல வெற்றி காண்பீர்கள். 

8 /9

இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு பணி செய்தாலும் அது அதிர்ஷ்டமாக மாறும். உடல்நலத்தில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.  வியாபாரம் மற்றும் வேலையில் லாபம் பெறுவீர்கள்.   

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.