நட்டி நடராஜ் நடப்பில், இயக்குனர் ராமுசெல்லப்பா இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் எங்கிட்ட மோததே. இதில் சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் 1980களில் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களின் மோதலை மையாமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை வெளியாகுகிறது.