மக்களவை தேர்தலில் போட்டியிடும் மேலும் 6 வேட்பாளர்களின் பெயர்களை BJP அறிவித்துள்ளது!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடை பெற்றுகிறது. இந்நிலையில், பதவியை கையாள ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்நிலையில், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் தொகுதிக்கு அரவிந்த் சர்மாவும், ஹிசார் தொகுதிக்கு பிரிஜேந்திரா சிங்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் டவ்சா தொகுதி பாஜக வேட்பாளராக ஜஸ்கர் மேனா (Jaskaur Meena) அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் கஜுராகோ, ரட்லம், தார் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
BJP releases 20th list of 6 candidates in Haryana, MP and Rajasthan for #LokSabhaElections2019 . Union Minister Chaudhary Birender Singh's son Brijendra Singh to contest from Hisar (Haryana). One candidate for by-election to Uluberia Purba assembly constituency (WB) also named. pic.twitter.com/LliLITOxHd
— ANI (@ANI) April 14, 2019
ராஜஸ்தானின் டவுசாவிலிருந்து, ஜஸ்கர் மீனா போட்டியிடுவார்.