பெண்களைத் தாக்கிய போதை ஆசாமி: போலீஸார் முன்னிலையில் தாக்குதல்

பெண்களைத் தாக்கிய போதை ஆசாமியைத் தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு

திருவொற்றியூரில் தெருவில் சென்ற பெண்களைத் தாக்கிய போதை ஆசாமியை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News