த்ரிஷாவின் இளமைக்கு காரணம் அவரது உணவுகள் தான் என்ற ரகசியம் கசிந்துள்ளது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவர் தனது உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்.
உணவுடன் உடற்பயிற்சியையும் அவர் தவறாமல் செய்கிறார். யோகா செய்யும் அவர் நீச்சலிலும், நடைபயிற்சியிலும் ஈடுபாடு காட்டுகிறார்.