சிலம்பம் சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை!

உலக சிலம்ப தினத்தையொட்டி தூத்துக்குடியில் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

தொடர்ந்து 22 நிமிடம் 23 வினாடிகள் சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை செய்துள்ளனர்.

Trending News