ATM -இல் இனி பணத்தோட பாம்பும் வரலாம்.. வீடியோ வைரல்

ஏடிஎம்மில் இருந்து பாம்பு பணம் வந்தால் என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு வீடியோவில் ஏடிஎம்மில் உள்ள மெஷினில் பாம்பு ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. அந்தப் பாம்பு ஏடிஎம் மெஷினுக்குள் நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News