காசிமேடு கடற்பகுதியில் சீற்றம்: ஆபத்தை உணராமல் போட்டோ ஷூட் செய்த இளைஞர்கள்
சென்னை காசிமேடு பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்படும் நிலையில், ஆபத்தை உணராத சிறுவர்களும், இளைஞர்களும் கடற்கரைப் பகுதியில் போட்டோ ஷூட் எடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.