கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுள்ளார்.

Trending News