ஓ.பி.எஸ். அதிமுகவில் இணைய விரும்பினால்.... இது தான் நிபந்தனை!

அதிமுகவில் இணைய விரும்பும் ஓ.பன்னீர்செல்வம் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் எனவும், வழக்கு உள்ளிட்ட எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

Trending News