Viral Video: நெடுஞ்சாலையில் மிரள வைத்த சென்ற மலைப் பாம்பு!

தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டிய வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி வி.கோட்டா சாலையை வழிமறித்து ஊர்ந்து சென்ற 15 அடி நீளம் கொண்ட மலை பாம்பின் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

Trending News