Viral Video: அப்பாவின் அன்பை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த இணையவாசிகள் கண் கலங்கி வருகிறார்கள்.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.