இதைவிட கியூட் வீடியோ இருக்க முடியாது: அடித்துக்கூறும் இணையவாசிகள்

Dog Viral Video: பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் மிக கியூட்டான ஒரு விஷயத்தை காண முடிகின்றது.

 இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News