கார் பார்க்கிங் ஏரியாவாகும் மேம்பாலம்

கனமழை-வெள்ள முன்னெச்சரிக்கை : மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைக்கும் கார் உரிமையாளர்கள்; வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் இப்போதே கார்களை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் உரிமையாளர்கள். சென்னையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

Trending News