‘இப்ப சந்தோஷமா திவ்யா?’ ஆவேசமாக கேட்ட அர்ணவ்

நான் எந்த தப்பும் செய்யவில்லை, உண்மை ஒரு நாள் வெளி வரும் என குற்றம் சாட்டப்பட்டுள்ள டிவி நடிகர் அர்ணவ் கூறியுள்ளார்.

‘திவ்யா, பழிவாங்க நினைச்ச...பழி வாங்கிட்ட..இப்ப சந்தோஷமா’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள டிவி நடிகர் அர்ணவ் கேமராவை பார்த்து கேட்டுள்ளார்.

Trending News