டிப்பர் லாரி மோதி கவிழ்ந்த பேருந்து: 3 பேர் உயிரிழந்த சோகம்!

டிப்பர் லாரி மோதி பேருந்து கவிழ்ந்ததால் 3 பேர் உயிரிழந்த சமோவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அருகே டிப்பர் லாரி மோதியதால், தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர்.

Trending News