ஐசிசி டி20 உலககோப்பை போட்டிகளில் முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஓப்பனிங் பட்னர்ஷிப் என்ற சாதனையை பெற்றது பாகிஸ்தான் அணி. இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152* ரன்கள் அடித்து வெற்றி பெற்றது
கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கிரிக்கெட் வீரர்களுக்கான புகழும் பிரபலமும் மிகவும் அதிகம்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவுக்கு உடன்பாடில்லை
அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் உற்சாகத்துடன் இருப்பவர். அவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு புதுப்பிப்புகளை அளிக்கத் தவறுவதில்லை.
Road Safety World Series 2021 இன் முதல் அரையிறுதி இந்தியா லெஜண்ட்ஸ் (India Legends) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் (West Indies Legends) இடையே புதன்கிழமை மாலை ராய்ப்பூர் (Raipur) மைதானத்தில் நடைபெற்றது.
பொல்லார்ட்டின் அணுகுமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு, மேற்கிந்திய தீவுகள் அணியும் கீரோன் பொல்லார்ட்டும், பேட்ஸ்மேனுக்கு எதிராக அப்பீல் செய்து நியாயமான விளையாட்டை விளையாடவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் Shakib Al Hasan கிரிக்கெட்டில் புதிய சாதனை செய்திருக்கிறார். ஓராண்டு தடைக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் களம் இறங்கியிருக்கிறார் ஷாகிப்
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 (T20) போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 (T20) போட்டிக்கு தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு நல்ல செய்தி இது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது பாகிஸ்தான் அணியின் வெற்றிகளை சமன் செய்துவிடும்.
ஓல்ட் டிராஃபோர்டில் (Emirates Old Trafford) நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இங்கிலாந்து (England) அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி, கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நாளை முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் 10 மாற்றங்களுடன் நடைபெற உள்ளது.
கொரோனா (COVID-19) அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், எதிர்வரும் டெஸ்ட் மற்றும் T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் குழு, இங்கிலாந்து சென்றுள்ளது.
ஜூலை 8 முதல் நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து வந்தடைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.