தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. ஆனால், இங்கே இந்த ஆண் மயிலின் அழகான அசைவுகளை பெண் மயில் ரசிக்காத காரணம் என்ன என தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது தங்கள் அதிகாரத்தை அங்கே நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றியுள்ளனர். தங்களுடைய முந்தைய நிலைப்பாட்டோடு ஒப்பிடுகையில் தாங்கள் தற்போது கொள்கைகளை தளர்த்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ட்விட்டரில், பயனர்கள் இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு ஒரே சமயத்தில் டிஎம்-மில் (DM) பகிரலாம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்தது ட்விட்டர் நிறுவனம்.
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், தனது கணக்கை 'லாக்' செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டது.
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.
விதிமுறைகளை மீறியதால் ராகுல் காந்தியின் பதிவை நீக்கிவிட்டோம். அதன்பிறகு அவரது கணக்கையும் முடக்கிவிட்டோம் என்று ட்விட்டர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து வெரிஃபைட் செய்யப்பட்டதற்கான ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரின் ஒரு அம்சமாக இருந்து வந்த ஃப்ளீட்ஸ் (Fleets) இன்று முதல் நீக்கப்படுகிறது. இந்த அம்சம் குறித்த ஆர்வம் பயனர்களுக்கு மத்தியில் குறைந்துவந்த நிலையில் Fleets-ஐ ட்விட்டர் தனது பக்கத்தில் இருந்து நீக்குகிறது.
அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கிடைக்காது என்று வங்கி கூறியது. இது இந்தியன் வங்கியின் அறிவிப்பு. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மற்றொரு மைல்கல்லை அடைந்தார். அவரது ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நேற்று 70 மில்லியனைத் தாண்டியது.
சமீபத்தில் பேஸ்புக்கில் பிரபலமானவர்களின் பெயர்களில் கணக்குகள் தொடங்கி அனைவரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. எனவே போலி கணக்கு குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிக முக்கியமானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், அரசியலிலும் பிரபலமாகவும் இருக்கும் குஷ்பு சுந்தரின் (Kushboo Sundar) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.