Luxury cruiser MV Ganga Vilas: உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸின் பயணத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து கிளம்பிய இந்த சொகுக் கப்பலின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு பெய்து வரும் சாரல் மழையினை பொருட்படுத்தமால் நட்சத்திர ஏரியில் மழையில் நனைந்தும், குடைகளை பிடித்தும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு மகிழ்ந்தனர்.
விண்வெளி சுற்றுலா சந்தையில் சொகுசு அறையில் இருந்து பூமியை பார்க்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம்.
கொடைக்கானல் மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்து வந்த போதைக் காளான் விற்பனை கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று தேசிய சுற்றுலா தினத்தை கொண்டாடுகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே இந்த நாளை அனுசரிப்பதற்கான நோக்கம். இந்தியாவில் உள்ள சில சுற்றுலா இடங்களின் புகைப்படங்களின் தொகுப்பு...
உத்தரகண்ட் வனத்துறை விலங்குகள் சாலைகளை கடக்க உதவும் வகையில் 'சுற்றுசூழல் பாலம்' (Eco Bridge) என்று அழைக்கப்படும் இருவழி தொங்கு பாலத்தை உருவாக்கியுள்ளது. நைனிடால் நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்களுக்கு இடையே இந்த சிறப்புவகைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. வகையான பாலத்தை கட்டியுள்ளது.
தாஜ் மஹாலில் உள்ள முக்கிய கல்லறை பார்க்க விரும்பும் நபர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள கூடுதல் டிக்கெட் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.