Tirumala Tirupati Devasthanams: திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் திங்கட்கிழமை நடத்திய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது. அதன்படி தரிசன நேரத்தை குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tirumala Tirupati Devasthanam: அக்டோபர் 28-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை மூட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
Tirumala Tirupati: கோடை விடுமுறையில் டோக்கன் இன்றி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனத்துக்கு 30 முதல் 40 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வழங்கிட பெருமாளின் திருமுகத்துடன் கூடிய பட்டு சேலையை பிரத்தியேகமாகக் காஞ்சிபுரத்தில் தயாரித்து உள்ளனர். விரதம் இருந்து,8 நாட்ளில் இரவு பகல் பாராது, கைத்தறியில் நெசவு செய்து உருவாக்கி உள்ள பட்டுச்சேலையின் படைப்பை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை என்.எஸ்.ஏ., உருவாக்கிய இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை கொண்டு, இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி ‘வான்னா கிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.