இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காம்பிர், பாண்ட்யா, இஷாந்த் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறயுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் எதுவும் கிடையாது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2_வது டெஸ்ட் போட்டி நவம்பர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும். முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று தேர்வுக்குழு மும்பையில் தேர்வு செய்தது.

விராட் கோலி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற பிறகு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நமது அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
இதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு:-
டெஸ்ட் போட்டி அட்டவணை:-
முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 22
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.