மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது இந்த கக்கன்மாத் கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
கைம்பெண் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கை இன்னும் மாநிலத்தில் நிலவுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஜோதிட குறிப்புகள்: கடவுளை தரிசனம் செய்த பின் கோவில் படிக்கட்டில் அமர்ந்து தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளது. இதற்கு பின்னால் உள்ள பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கரூர் மாவட்டத்தின் கடவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னெடுப்பில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.
Kedarnath Lord Shiva Sanctum Gold: கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது !சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் கூறியது என்ன தெரியுமா?
விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு கோவில் சுற்றிலும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.