BSNL VS Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் பிஎஸ்என்எல் நிறூவத்திற்கு மாறி வருகின்றனர்.
Flipkar Offer for Google Pixel 7: 50MP கேமராவுடன் கூடிய Google Pixel 7 தற்போது பிளிப்கார்ட்டில் சலுகை விலையில் கிடைக்கிறது. குறைந்த விலையில் சாதனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும் இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.
ஐபோனுக்கு இணையாக அதிக விரும்பப்படும் பிராண்டுகளின் ஒன்றான OnePlus போனின் பல பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அமேசானில் பம்பர் தள்ளுபடி சலுகைகளுடன் கிடைக்கின்றன.
ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது தான். இதனை தீர்க்க, உதவும் சில தொழில்நுட்ப டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
கம்யூட்டரில், பிசி எனப்படும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. லேப்டாப் எந்த வித பிரச்சனையை ஏற்படுத்தாமல், வேகம் குறையாமல் சிறப்பாக இயங்க உதவும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம்.
OPPO Reno 12 5G மற்றும் OPPO Reno 12 Pro 5G ஆகிய இரண்டு சூப்பர் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. ஸ்டைலான தோற்றம், மேம்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த மொபைல்கள் OPPO AI தொழில்நுட்ப ஆற்றலையும் கொண்டுள்ளன.
டாடாவுக்குச் சொந்தமான குரோமாவில் ஏசி வாங்குவதில் இப்போது பெரும் தள்ளுபடியைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு மின்சாரத்தையும் சேமிக்கலாம்.
தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பரவலாக வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
Share Information Without Sharing Phone Number : மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகிவிட்டது. நமது பாதுகாப்பை சமரசம் செய்யாமல் வாட்ஸ்அப் செயலியில் தகவல்களை பகிர வழிகள் உள்ளன.
Secure WhatsApp Account : வாட்ஸ்-அப் செயலியில் உள்ள தரவுகளை பாதுகாக்காவிட்டால் உங்களுடைய அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக இருக்காது... தரவுக் கசிவில் இருந்து பாதுகாக்கும் டிப்ஸ்கள்
Type-C Charger: ஸ்மார்ட்போன்களுக்கு தனி சார்ஜரை எடுத்துச் செல்ல வேண்டிய காலம் போய் விட்டது. ஏனென்றால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகின்றன.
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது.
Jio vs Airtel vs Vi: சமீபத்தில் ஜியோ, ஏர்டெல், Vi உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் அனைத்து பிளான்களின் விலையையும் உயர்த்தி உள்ள நிலையில், மூன்றிலும் Data Add-On திட்டங்களின் விலை நிலவரத்தை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.