NTK Seeman Latest News Updates: ஸ்டாலின் உள்ளிட்டோரின் வீட்டிற்கு ரெய்டு வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 553 மருத்துவர்களின் பணியிடங்களுக்கு ஜனவரி 27ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Actress Kasthuri Issue: தெலுங்கு மக்களை அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சீமான் மற்றும் ஹெச். ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Tamil Nadu Latest News: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரலை பாதிக்கும் தொற்று பரவி வருகிறது என கூறப்படும் நிலையில், அதன் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும் இங்கு காணலாம்.
Chennai Doctor Stabbed: சென்னை கிண்டியில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கி உள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai Update: ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Chennai Doctor Stabbed: சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் போலீசாரிடம் அந்த இளைஞர் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மேடை அமைப்பதில் ஏற்பட்ட மோதலில் நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியைச் சேர்ந்த நபரின் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருந்து விடக் கூடாது என்றும், அது உதயசூரியனுக்கு வாய்ப்பு கொடுத்து விடும் என்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
TNSTC Online Bus Booking: ஆன்மூலம் மூலம் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பைக், டிவி, பிரிட்ஜ் ஆகியவை சிறப்பு பரிசுகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
இரவும் பகலுமாக தன்னிடம் வீடியோ வாங்கிக் கொண்டு டார்ச்சர் செய்தீர்களே என விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், தமிழ் உணர்வாளர்கள் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் கொடுக்க மாட்டார்கள் என விமர்சித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.