நீங்கள் ஆன்லைனில் வீட்டு ஷாப்பிங் செய்து, சில மளிகைப் பொருள்களைப் பெற நினைத்தால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உங்களுக்காக ஒரு நல்ல வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.
டெபிட் கார்டுகள் இப்போது EMI வசதியுடன் வழங்கப்படுகின்றன. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும்..!
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் பண்டிகை காலத்தையொட்டி பம்பர் பண்டிகை சலுகைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண செயலிகளில் ஒன்று கூகிள் பே (Google Pay). இப்போது இந்த டிஜிட்டல் கட்டண செயலியில் மற்றொரு புதிய அம்சத்தைக் கூடுதலாகப் பெறலாம்... இந்த புதிய அம்சம் அனைவரையும் கவர்கிறது...
இனி, SBI வாடிக்கையாளர்கள், 10,000 ரூபாய்க்கு மேலான தொகையை, OTP சரிபார்த்தலுக்குப் பிறகு, நாள் முழுதும் எப்போது வேண்டுமானாலும் ATM-மிலிருந்து எடுக்கலாம்.
செப்டம்பர் 18 முதல் SBIயில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் திரும்ப எடுப்பதில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...
உங்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு இருந்தால், இந்த செய்தியைப் படியுங்கள். SBI இந்த வாரம் தனது விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.