Year Ender 2022 Universe: பூமியில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், நமக்கு மனதுக்கு நெருக்கமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் புகைப்படங்களில், இந்த ஆண்டில் இணையத்தை கலக்கிய அற்புத புகைப்படங்கள்
PSLV-C54: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் (SDSC) SHAR-ல் இருந்து PSLV-C54/EOS-06 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
Space Debris: விண்வெளி ஆய்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விண்வெளி குப்பைகள், பிரபஞ்சத்தில் உள்ள சுற்றுப்பாதை குப்பைகளின் அபாயத்தை சமாளிப்பதற்கான புதிய விதிகளின் மீது அமெரிக்க எம்.பிக்கள் வாக்களித்தனர்
விண்வெளி குப்பை: கடந்த 30 ஆண்டுகளில், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. விண்வெளியில் செயலற்று போகும் ராக்கெட்டுகள் குப்பைகளாக மாறி வருகிறது.
Solar Flare Alert: சூரியனில் இருந்து ஜூலை 14 வெடித்த சூரிய எரிப்பு இன்று பூமியை நெருங்குகிறது... இதனால் தொழில்நுட்ப சாதனங்கள் சேதமடையலாம், செல்போன்கள் மற்றும் ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்...
MP42 என்ற செயற்கைக்கோள், கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) என்னும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை பின்னணியில் செல்ஃபி எடுத்துள்ளது காண்போரை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உள்ளது.
ஸ்கை குரூஸ் என்ற விமான ஹோட்டல் ஹஷேம் அல்-கைலி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சுமார் 5,000 விருந்தினர்கள் தங்கக்கூடிய இந்த விமான ஹோட்டல், ஒருபோதும் தரையிறங்காது என்று கூறப்படுகிறது. இந்த வித்தியாசமான ஹோட்டலின் ஆச்சரியமளிக்கும் புகைப்படங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.