தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போன் Galaxy S11 உடன் 120Hz டிஸ்ப்ளே உயர் புதுப்பிப்பு வீதத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ரியல்மே தனது அடுத்த வரவான Realme X2 Pro இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் அறிமுகமாக உள்ளது என தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.